மதுபானங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்!!

நாட்டில் இந்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் மதுபான உரிமக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டாலும், அதன் மூலம் மதுபானங்களின் விலையை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மேலும், மதுபானசாலைகள் திறக்கப்படும் காலத்தை அவ்வப்போது திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் திணைக்களத்தின் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் தமது மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை என ஆதிவாசித் தலைவர் உருவாரின் வன்னில மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தம்பனை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கபில குமாரசிங்க இதனை தெரிவித்திருந்தார்.

0/உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Previous Post Next Post